ஒரு கையில் ஸ்டீயரிங், மறு கையில் செல்போன்... அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வாகன போக்குவரத்து மிக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரை செல்லும் 'தடம் எண் 121' பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
Comments