த.வெ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..
சென்னை குரோம்பேட்டையில, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு விலையில்லா புடவை மற்றும் காலண்டரை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கியதால், பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்சியினர் கட்டுப்படுத்திய பிறகு மேடையில் பெண்களை உட்காரவைத்து பொருள்கள் வழங்கப்பட்டன.
Comments