மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்..

0 334

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள பேக்கரியில், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா உருவத்தில் மிகப்பெரிய கேக்கை தயாரித்து பார்வைக்கு வைத்துள்ளது.

60 கிலோ சர்க்கரை, 250 முட்டைகளைப் பயன்படுத்தி 7 அடி உயரத்தில் இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments