பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட அல் அமீன் கைது... போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல் அமீன் தவெகவில் இருந்து நீக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த அல் -அமீன் என்பவரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தில் செயல்பட்டு வந்த அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Comments