மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
கிராம நிர்வாக அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர்... தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்குநந்தல் மேற்கு கிராம நிர்வாக அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டிய விவகாரத்தில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலை முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் தமிழரசிக்கும், உதவியாளர் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் வைத்து பூட்டிச் சென்றார்.
Comments