மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மழையால் நிரம்பி வழியும் ஏரி... சாலையை துண்டித்து ஏரியின் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரி நிரம்பிய நிலையில், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையை துண்டித்து உபரி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.உபரி நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் விவசாய நிலங்களை மூழ்கடித்ததை அடுத்து, நீரை மாற்று வழியில் வெளியேற்றி வருகின்றனர்.
Comments