திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
திருப்பதி மலையில் லேசான சாரல் மழை பெய்துவருவதுடன், மலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
கோவில், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் பனிமூட்டத்துடன் காணப்படும் ரம்மியமான சூழலை பக்தர்கள் ரசித்து வருகின்றனர்.
மலைச்சாலையிலும் பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
Comments