சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த மோதிய கார்..

0 193

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சந்தா, ஜெயஸ்ரீ ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உடன்வந்த 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments