ரூ.1.20 கோடியில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் கட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அடிக்கல்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம் கட்டும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது இது நாள் வரை தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காததால், மொத்தமாக சேர்த்துக் கொடுப்பீர்களா என்று அமைச்சரிடம் பெண் ஒருவர் கேட்டார்.
Comments