கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0 494

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி செல்லக் காத்திருந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுப்பதாக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆகாஷ் என்ற இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

மாணவி தற்போது 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே அவருக்குக் குழந்தை பிறந்த நிலையில்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments