சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
18 ஆம் தேதி அன்று சென்னை நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
19 ஆம் தேதி அன்று சென்னையின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments