பா.ஜ.க.வுடன் இணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெற முடியும் - டி.டி.வி.
பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை கோச்சடையில் தனியார் விடுதியில் தொகுதி பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றே பாஜக நினைப்பதாக கூறினார்.
Comments