கேரள மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரம்... சி.சி.டி.விக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்த திட்டம்

0 137

கேரள மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பொது இடங்களில் நோய் பரப்புவதற்கு காரணமானவர்களை தண்டிப்பது, சுற்றுப்புற சூழலை கெடுப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடகநல்லூர், பழவூர், நடுக்கல்லூர் கிராமங்களில் நேற்று திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் வீசப்பட்டது தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments