நக்கீரன் கோபாலுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட்.. நித்யானந்தா-ரஞ்சிதா வழக்கு

0 1778

நித்யானந்தா நடிகை ரஞ்சிதா வீடியோ வழக்கில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக நக்கீரன் கோபால் உள்ளிட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நக்கீரன் கோபாலுக்கு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments