ஒரு பக்கம் தூர்வாரினால், மறுபக்கம் நின்றுவிடுகிறது எல்லா ஏரிகளையும் தூர்வார நிதி ஆதாரம் இல்லை... அமைச்சர் துரைமுருகன் பேட்டி
நீர்வளத் துறைக்கு மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது என்றும் ஒரு பக்கம் தூர் வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும் எல்லாவற்றையும் தூர்வார நிதி ஆதாரம் இல்லை என்றும் நிதி உதவி கேட்டு கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்தையும் தூர்வாருவது ஒரே நேரத்தில் முடியாத காரியம் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Comments