75 ஆண்டுகால மருத்துவமனையின் மேற்கூரை மழையில் சேதம்... நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் மேற்கூரை சேதமடைந்து தண்ணீர் புகுந்த நிலையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
75 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனையின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments