எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்துவிட்டது - டி.டி.வி.தினகரன்

0 173

எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவால் அதிமுகவும் இரட்டை இலையும் பலவீனம் அடைந்துவிட்டதாகவும், அவரது மறைமுக உதவியால்தான் திமுக இன்று பதவியில் இருப்பதாகவும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளையொட்டி திருச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசளித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments