சென்னை திருவொற்றியூரில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு
சென்னை திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில் கவசம் இல்லா திருமேனி புற்றுவடிவில் காட்சியளிக்கும் மூலவர் ஆதிபுரீஸ்வரரை, முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபட்டார்.
ஆண்டுதோறும் மூன்று நாட்கள் மட்டுமே கவசம் இல்லாமல் அபிஷேகம் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பக்தர்கள் திரள்வர்.
Comments