நீர்தேக்கத் தொட்டியில் கலக்க வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் கசிவு - 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்..

0 103

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் பயன்படுத்தாமல் வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவால் தீயணைப்பு வீரர்கள் இருவர் மயக்க மடைந்தனர்.

குடிநீரில் கலப்பதற்காக வாங்கப்பட்ட 5 குளோரின் சிலிண்டர்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு சிலிண்டர் கசிந்த நிலையில், எஞ்சிய 4 சிலிண்டர்களின் நிலை குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments