அ.தி.மு.க.வில் எங்கே சலசலப்பு?... பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் ஆவேசம்

0 172

வில் சலசலப்பு என சிலர் உண்மைக்கு புறம்பாக கூறிவருவதாக பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் ஆவேசம்

வானகரத்தில் நடைபெற்றுவரும் அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் உரை

ஒற்றுமைதான் அ.தி.மு.க.வின் பலம் - சி.வி.சண்முகம்

நூறு கருணாநிதி வந்தாலும், அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது - சி.வி.சண்முகம்

அ.தி.மு.க யாரை நம்பியும் இல்லை, தொண்டர்களின் ஒற்றுமையே கட்சியின் பலம் - சி.வி. சண்முகம்

இலங்கையில் குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்டது - சி.வி.சண்முகம்

இலங்கையில் நடந்துவந்த குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்டதாக சி.வி.சண்முகம் உரை

வங்கதேசத்திலும், சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை குறிப்பிட்டு சி.வி.சண்முகம் ஆவேசம்

சேற்றால் அடித்த மக்கள் - சி.வி.சண்முகம் ஆவேசம்

மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளதால், அமைச்சரை சேற்றால் அடித்துள்ளனர் - சி.வி.சண்முகம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments