கார்த்திகை மாத பௌர்ணமி முன்னிட்டு பெரிய கோவிலை வலம் வந்த பக்தர்கள்... வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி, தஞ்சை பெரியகோவிலில் தென்திருக்கயிலாய பாதையில் ஏராளமான பக்தர்கள் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி வலம் வந்தனர்.
ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்துசென்றார்
Comments