சிறைக் கைதிக்கு கஞ்சா, செல்போன் சார்ஜர், சிம் கார்டு கொடுத்த வழக்கறிஞர்... அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார்
சேலம் மத்திய சிறைக்குள், குற்றவாளியை சந்திக்கச் சென்ற வழக்கறிஞர் முருகன், 78 கிராம் கஞ்சா, ஜியோ சிம் கார்டு, செல்போன் சார்ஜர் வயரை ரகசியமாக கொடுத்தனுப்பியதாக கூறப்படுவது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞரிடம் பார்சலை வாங்கியதை கைதி ஒப்புக்கொண்ட நிலையில், இதுவரை அவர் 9 முறை கஞ்சா வழங்கியதாக கூறப்படுகிறது.
Comments