வீடுர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்...அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு

0 105

விழுப்புரம் மாவட்டம்,  வீடுர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை  அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர்  ஆய்வு செய்தனர்.

அப்போது , அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள கரையோரங்களில் வசித்த  பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மதிய உணவையும்  பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments