மாணவர் விடுதியை சூழ்ந்த மழைநீர் - உடல்நலம் பாதித்த மாணவரை முதுகில் சுமந்த தூக்கிச் சென்ற சக மாணவர்கள்..
கனமழை காரணமாக கும்பகோணம் ஐயப்பன் நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியை மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 2 பேரை சக மாணவர்கள் முதுகில் தூக்கிச் சென்றனர்.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருப்பதால் தொற்று நோய் ஏற்படும் முன்பு சீரமைக்க மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments