தாமிரபரணி ஆற்றின் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் - பொதுமக்கள் சிரமம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கடந்த வெள்ளத்தின் போது தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் ஒரு பகுதி அடித்துச்செல்லப்பட்டது.
அந்த பாலத்தை இன்னும் சரிசெய்யாத நிலையில், வாகனங்கள் சென்று வந்த பழைய தரைமட்ட பாலத்தை தற்போது வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Comments