திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை

0 200

திண்டுக்கல் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரனுக்கு சொந்தமான சிட்டி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் லிஃப்டில் சிக்கிய 6 பேர் உயிரிழந்ததோடு 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments