தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச் சாலையில் விழுந்துள்ள பெரிய பாறையால் போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே மலையிலிருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், சாலை நடுவில் பாறை உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
குரங்கணி காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களை பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments