ஏரியில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகள் - பொதுமக்கள் வேதனை
காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரியில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை செய்வதில்லை என புகார் தெரிவித்து உள்ளனர்.
கழிவுநீரையும் கொட்டுவதால் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகள் மாசடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த கேள்விக்கு, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார அதிகாரி அருள்நம்பி தெரிவித்துள்ளார்.
Comments