நடிகர் ரஜினிகாந்த் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்: நடிகை ராதிகா
நடிகர் ரஜினிகாந்த் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று புண்ணிய தலமான திருப்பதியில் இருந்து வாழ்த்துவதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிவில் கொட்டும் மழையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ராதிகா இதனை தெரிவித்தார்.
Comments