ஆம் வகுப்பு மாணவனின் கன்னத்தில் 5 முறை அறைந்த ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில், 9ஆம் வகுப்பு மாணவனின் காது சவ்வு கிழிந்தது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவனை, சீருடையை சரியாக டக்கின் செய்யவில்லை எனக்கூறி, உடற்கல்வி ஆசிரியர் 5 முறை அறைந்ததாக கூறியுள்ளார். புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments