அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக நாளைய தினம் தீபக் கொப்பரைகொண்டு செல்லப்படுகிறது.
தீபக்கொப்பரை கோவிலின் கோபுர தெரு, முலைப்பால் தீர்த்தம், கரும்பாறை, விருப்பாச்சி குகை வழியாக மலைஉச்சிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Comments