பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை
அதானியை தான் சந்திக்கவில்லை எனக் கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.
Comments