மயிலாடுதுறை வணிக ரீதியிலான கட்டட வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பைக் கண்டித்து கடையடைப்பு

0 307

வணிக ரீதியிலான கட்டடங்களின் வாடகைக்கு மத்திய அரசு 18% ஜி.எஸ்.டி. வரி விதிப்பதைக் கண்டித்தும், வீடுகள் மற்றும் கடைகளுக்கான சொத்துவரியை மாநில அரசு ஆண்டுதோறும் 6% உயர்த்துவதையும் கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments