திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த 'ஹூண்டாய் கோனா' மின்சார கார்
திருப்பூர் அருகே, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா மின்சார கார் திடீரென தீப்பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
காரின் பேட்டரி தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கார் முழுமைக்கு தீ பரவுவதற்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைத்தனர்.
Comments