கன்னியாகுமரியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீசார்

0 557

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்து, அவர்கள் வைத்திருந்த 2 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 23 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments