விஜய் அரசியல் நகர்வு நன்றாக இருக்கிறது, அரசியலில் கண்டிப்பாக ஜெயிப்பார் - எஸ் ஏ சந்திரசேகர்

0 404

பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் வானில் பயணிக்கும் செக்யூர் அவர் சிட்டி என்ற  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், ஷோபாசந்திரசேகர், நடிகர்  நரேன், உட்பட ஆட்டோ ஓட்டும் பெண்கள், கூலித்  தொழிலாளி பெண்கள் என 100 பேர் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகர், விஜய்யின் அரசியல் நகர்வு நன்றாக இருப்பதாகவும் அவர் அரசியலில் கண்டிப்பாக ஜெயிப்பார் என்றும்  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments