ஆயிரம் தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் - துரைமுருகன்
முதலமைச்சரிடம் இருந்து பெரும் நிதியை பெற்று ஆயிரம் தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன்தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா என எழிலரசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணா மண், தம்பி மண் என்றெல்லம் இல்லை எல்லா மண்ணுக்கும் தடுப்பணை கட்டப்படும் என்றார்
Comments