சாலையில் கொட்டிய பழைய கழிவு ஆயிலால், போக்குவரத்து பாதிப்பு..
சென்னையை அடுத்த வானகரம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆயில் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்தபோது, லாரியில் இருந்த கழிவு சாலையில் கொட்டியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து தேங்கிய கழிவுகளை அகற்றியதுடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.
Comments