சென்னையில் 48வது புத்தக கண்காட்சி - துவக்கி வைக்கவுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ..

0 387

சென்னையில் 48-வது புத்தக கண்காட்சி வரும் டிசம்பர் 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

900 அரங்குகளுடன் 17 நாட்கள் நடைபெறவுள்ள புத்தக காட்சியை வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு எட்டரை மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு எட்டரை மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments