விழுப்புரம் அருகே அரசு அறிவித்த நிவாரணத் தொகை தங்களுக்கு தரவில்லை எனக் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

0 291

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்கு அரசு அறிவித்த இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகையை தங்களுக்கு வழங்கவில்லை எனக்கூறி விழுப்புரம் அருகே மருதூரில் நியாயவிலைக்கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் விழுப்புரம் - புதுச்சேரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments