2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீத முடிவு..?
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 2 குழந்தைகளுடன் நித்தியா என்ற பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரான அன்பழகன் - நித்யா இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், 5 வயது மகன், 2 வயது மகளுடன் நித்யா கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பெண்ணின் கணவன் அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்...
Comments