திடீரென வெடித்து சிதறிய குளிர்பான பாட்டில்கள்
திருப்பூர் அருகே பெருமா நல்லூரில், பேக்கரி ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்கள் திடீரென தானாக வெடித்து சிதறிய நிலையில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு பாட்டில் பகலில் வெடித்து சிதறியநிலையில், கடை பூட்டிய பிறகு இரவு நேரத்தில் சில பாட்டில்கள் வெடித்து சிதறின.
Comments