அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழாவின் போது, பக்தர்கள் மலையேற அனுமதி உண்டா? ஆய்வு செய்து வரும் வல்லுனர் குழு
சென்னை அண்ணாநகர் மேற்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 147 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அமைச்சர் சேகர்பாபு மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேட்டி அளித்த அவர், அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழாவின் போது, பக்தர்கள் மலையேற அனுமதி உண்டா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.
Comments