இந்தியாவிற்கு எதிரான 2 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் 1-1 என்ற சம நிலையை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியா...
சென்னை மூலக்கொத்தளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுடுகாட்டு பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
முல்லை நகரைச் சேர்ந்த ரைஸ் அகமத் கானிடமிருந்து போதை மாத்திரை வாங்கியது தெரிய வந்ததால் அவரது வீட்டை சோதனை நடத்தி 2 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றிய போலீஸார் அவரை கைது செய்தனர்.
Comments