வி.சி.க. தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது - தொல்.திருமாவளவன்
தேர்தலை சந்திக்க வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் அதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மற்றவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் எதிர் வினையாற்றவா இயக்கம் வைத்து உள்ளோம் என்று கூறினார்.
Comments