"நமது கலாச்சாரம், தேசபக்திக்கு அடிப்படை ஹிந்திதான்" - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவால்
நாட்டிற்குள் எங்கு சென்றாலும் நம்மை ஒன்று சேர்ப்பது ஹிந்தி மொழியாக இருக்க வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரிலுள்ள ஹிந்தி பிரச்சார சபாவின் 83 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், ஹிந்தி மொழி நமது கலாச்சாரத்திற்கும், தேசபக்திக்கும் அடிப்படையாக விளங்குகிறது என்றார்.
Comments