கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக பல வடிவங்களில் தயாராகும் அகல் விளக்குகள்..!
டிசம்பர் 13 அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு 40 பைசா முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் விளக்குகளை உள்ளூர் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து வாங்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Comments