பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது..!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பூவிளம் கிராமத்தைச் சேர்ந்த ராமரின் மனைவி பொன்மலர் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிய சூரியா மற்றும் சுகுமாரை கைது செய்து, தங்க சங்கிலி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments