தெலுங்கானாவில் அதிவேகமாகச் சென்ற கார் ஏரிக்குள் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு

0 703

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி மாவட்டத்தில், அதிகாலை வேளையில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கயிறு கட்டி காரை வெளியே இழுத்த கிராம மக்கள், காருக்குள் இருந்த 6 இளைஞர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments