திமுக குறித்து விஜய் பேசி இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து - திருமாவளவன்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன பிறகும் ஆதவ் அர்ஜூனா அரசியல் பேசியிருப்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், திமுக குறித்து விஜய் பேசி இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
Comments